திண்டுக்கல்லில் விபத்து விபத்தில் இளைஞர் கால் துண்டான பரிதாபம்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ரோடு, ஆத்தூர் பிரிவில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் இளைஞரின் கால் துண்டானது இதனால் அந்த இளைஞரின் காலில் இருந்து ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது இதனால் அந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மேலும் இந்தவிபத்து குறித்து செம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment