ஆந்திரா பீஹாருக்கான பட்ஜெட் இது என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கருத்து:
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார் அதில் கூறியதாவது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரை நிதி அமைச்சர் ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை மத்திய அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இல்லாமல் ஆந்திரா மற்றும் பிகாருக்கான பட்ஜெட் போல் உள்ளது எனது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment