திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது:
மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர் ஜூலை 23 ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால் அதனை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை(20:7:24) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுதும் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment