திண்டுக்கல்லில் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது:
இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று திண்டுக்கல் தெய்வசிகாமணி புரம், வி.பி.சிந்தன் நினைவகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment