திண்டுக்கல்லில் ஆசிரியர் தேர்வு நடைபெற்றது இதில் 37 பேர் தேர்வு எழுதவில்லை:
திண்டுக்கல்லில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம் எஸ் பி பள்ளி, புனித வளனார் பெண்கள் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு இன்று நடைபெற்றது இதில் மொத்தம் 49 தேர்வு அறைகளில் நடைபெற்ற தேர்வில் 927 நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர் இதில் 37 நபர்கள் தேர்வு எழுதவில்லை தேர்வினை 96 சதவீதம் நபர்கள் தேர்வில் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment