சுக்கு பாறைத்தேரி விளையில் பி.டி.செல்வகுமார் அன்னதானத்தை தொடக்கி வைத்தார்
கன்னியாகுமரி அடுத்த சுக்கு பாறைத்தேரி விளையில் அய்யா கோவிலில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வக்குமார் அவர்கள் அன்னதானத்தை தொடக்கி வைத்தார் இந்நிகழ்வில், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில்மோகன், சம்பூர்ணம், ரகுபதி, பால்துரை, கோவில் நிர்வாகிகள், கபாஸ், செல்வன், சேகர் ,அசோகன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment