தாடிக்கொம்பு ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருத்தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருத்தேரோட்டம் அதி விமரிசையாக நடைபெற்றது .
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் விசேஷ நிகழ்வாக பெண்களின் ஒயிலாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment