கொடைக்கானல் குண்டுப்பட்டியில் ஆரம்பப்பள்ளியின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது நேற்று விடுமுறை என்பதால் விபத்து தவிர்ப்பு
கொடைக்கானல் குண்டுப்பட்டியில் ஆடிக்காற்றால் ஆரம்பப்பள்ளியின் சுற்றுச்சுவரே சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக
நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பயப்படும்படி எதுவும் நடைபெறவில்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment