திண்டுக்கல்லில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை
திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்
இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்னுமாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment