திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஷிபா மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த டெல்பின்சுதா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு. வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment