திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி செம்மறி ஆடு பலி:
திண்டுக்கல் அருகே உள்ள பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயியான இவர் 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மின்சார வயர் அருந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் செம்மறியாடு ஒன்று உயிரிழந்தது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment