திண்டுக்கல்லில் நாளை மின்தடை அறிவிப்பு:
திண்டுக்கல் துணை மின் நிலையத்தில், தொழிற்பேட்டை ஃபீடரில் கூட்டு குழு அமைத்து சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (ஜூலை-2) காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை கீழ் கண்ட பகுதிகளான பொன்னகரம், நல்லாம்பட்டி, MRF நகர், காவேரி நகர், மருத்துவக்கல்லூரி, MGR நகர், வேடபட்டி, யாகப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் விநியோகம் இருக்காது என தெற்கு உதவி செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment