திண்டுக்கல்லில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :
பழங்குடி மக்களுக்கு இனச்சான்று, தொகுப்புவீடு, மனைப்பட்டா வழங்கக்கோரியும், புலையன் இன மக்களை மீண்டும் பழங்குடி பட்டியலில் இனைக்க கோரியும், காட்டுநாயக்கன் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகையை உடனே கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment