திண்டுக்கல்லில் உள்ள சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு:
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள வி.குரும்பபட்டி துணை மின் நிலையத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி உயரழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனையொட்டி நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கன்னியாபுரம்,மொட்டைய கவுண்டன்பட்டி, அஞ்சுகுழிபட்டி, எல்லப்பட்டி, படுகைகாட்டூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment