திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:
புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் பழைய நீதிமன்றத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment