திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பாக திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அன்பழகன் தலைமையில் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட அமைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணன், சுப்பிரமணியன், பழனிகுமார், ஹரிராம், இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உட்பட மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment