திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியப்பட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment