தேசிய நல்லாசிரியர் இரத்தனபாண்டியன் நினைவு மாபெரும் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள்திண்டுக்கல் எம். எஸ். பி பள்ளியில் துவங்கின
திண்டுக்கல் எம்.எஸ்.பி சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.எஸ்.பி சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் தேசிய நல்லாசிரியர் இரத்தனபாண்டியன் நினைவு மாபெரும் மாநில அளவிலான ஒன் சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் பள்ளி மைதானத்தில் தொடங்கின. இரு நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment