நத்தம் அருகே தனியார் பேருந்து- பால் வேன் நேருக்கு நேர் மோதல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை - அடைக்கனூர் பகுதியில் தனியார் பேருந்து- பால்வேன் நேருக்கு நேர் மோதி விபத்து-
விபத்தில் இரண்டு வண்டிகளின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் 2 பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி வேன் டிரைவர் பலி,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment