நத்தம் அருகே பேருந்து - மினிவேன் நேருக்கு நேர் மோதல் வேன் டிரைவர் பலி ஒருவர் காயம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 1 July 2024

நத்தம் அருகே பேருந்து - மினிவேன் நேருக்கு நேர் மோதல் வேன் டிரைவர் பலி ஒருவர் காயம்


 நத்தம் அருகே பேருந்து - மினிவேன் நேருக்கு நேர் மோதல் வேன் டிரைவர் பலி ஒருவர் காயம்


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் இரண்டு வாகனங்களின் முன்பக்கங்களும் பலத்த சேதமடைந்தது. மினி வேன் டிரைவர் கருப்பையா பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் செந்துறை குரும்பபட்டியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad