டில்லியில் நடைபெறும் வழக்கறிஞர் போராட்டத்தில் பழனி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்கள்
புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்திர் பகுதியில் இன்று 29ஆம் தேதி நடைபெறும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் எம் பி சச்சிதானந்தம், கரூர் எம் பி ஜோதிமணி உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment