செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்புறம் புதிய பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சி 24 வது வார்டு முத்தழகு பட்டியில் செபஸ்தியார் கோவில் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவில் முன்புறம் புதிய பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை இன்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா மேரி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment