திண்டுக்கல்லில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் அலெக்ஸ்ராஜ்(27) இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அலெக்ஸ்ராஜ் மூன்று கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த சுமார் 1 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த அலெக்ஸ்ராஜை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment