திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி :
தமிழக அரசால் மக்களின் நலன் கருதி பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் பொது வினியோகத் திட்டத்தின் சேவையை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் 13:7:24 அன்று காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment