அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்த இராமசாமி உடல் உறுப்புகள் தானம்மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மலர் வளையம் வைத்து அஞ்சலி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இராமசாமி. இவர் கடந்த ஜூலை-10ம் தேதி பழனி பைபாஸ் அருகில் நடந்த விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு மதுரையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று ஆர.எம். காலனி மின் மயானத்தில் இராமசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment