பழனியில் தேவஸ்தானத்தை கண்டித்து நாளை 13-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தேவஸ்தானத்தை கண்டித்து நாளை நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு கடையடைப்பு போரட்டத்திற்க்கு ஆதரவு கோரி பழனி நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வியாபாரிகளிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment