திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி முன்னிட்டு இன்று முதல் கட்ட வாஸ்து
திண்டுக்கல்லில் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு இன்று முதல் கட்ட வாஸ்து பூஜை நடைபெற்றது.இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் மடப்பள்ளி மற்றும் நவக்கிரக சந்நதிக்கு வாஸ்து பூஜை போடப்பட்டது.
இதில் அறங்காவலர் குழு தலைவர் சுபாஷினி உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர், நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment