தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் ஆடித் தேரோட்ட கொடியேற்றம்
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலின் முக்கிய திருவிழா வாகிய ஆடித் தேரோட்டம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment