ரெட்டியார்சத்திரத்தில் 13 கோடி மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் அமைச்சர் ஐ.பெரியசாமி நாட்டினார்
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் 13 கோடி மதிப்பிலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment