திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் அவர்களை பாராட்டி சான்றிதழ் DGP சங்கர்ஜிவால் வழங்கியதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்
நடந்து முடிந்த 2024 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் அவர்களை பாராட்டி சான்றிதழ்நாடாளுமன்ற தேர்தலுக்காக மிக சிறப்பாக சென்னை தலைமை அலுவலக தேர்தல் பிரிவில் பணியாற்றியமைக்காக DGP. சங்கர்ஜிவால் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று 17-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி.பிரதீப், அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment