திண்டுக்கல்லில் இரண்டரை வயது மாணவன் சாதனை:
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த பாவா மற்றும் நஸ்ரின் தம்பதி அவர்களின் இரண்டரை வயது புதல்வன் இஃசான் ஹமீஸ், என்ற சிறு மாணவன் 100 மொபைல் செயலிகளின் பெயரை 8.40 நொடிகளிலும், 60 மாவட்டங்களின் சிறப்புகளை 2.42 நொடிகளிலும் சொல்லி உலக சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் .
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment