திண்டுக்கல் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 16 July 2024

திண்டுக்கல் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

 


திண்டுக்கல் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு


திண்டுக்கல் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரைரோடு தோமையார்புரம் அருகே நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல் கண்ணார்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம்(31), அருண்குமார்(27) ஆகிய 2 பேர் நாங்கள் ஏரியாவில் பெரிய ரவுடி என்று கூறி சரவணன் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி ரூ.1000 பணம் பறித்ததாக சரவணன் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பரமசிவம், அருண்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad