கொடைரோடு ரேடியன்ஸ் பப்ளிக் ஸ்கூலில் CBSE பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
கொடைரோடு ரேடியன்ஸ் பப்ளிக் ஸ்கூலில் நடைபெற்ற CBSE பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டி திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக துணை தலைவர் C. மோகன் மாஸ்டர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி நிர்வாகிகள், திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழக நடுவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment