திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 28 June 2024

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு:

 


திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு:                 


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாய குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை.நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு,                                         


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad