ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாய குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதால் போலீஸ் குவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாய குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment