திண்டுக்கல் மாநகராட்சி 23 வது வார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு மேற்கண்ட மேயர்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு, ஆர்.வி நகர் பகுதியில் உள்ள ரேசன் கடையில் 27:6:24 வெள்ளிக்கிழமை இன்று பொருள்களின் இருப்பு சரியாக உள்ளதா, எடை அளவு சரியாக உள்ளதா எனவும் திண்டுக்கல் மாநகராட்சிமேயர் இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் ஆய்வு செய்தார் மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment