பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக் கிழமை சிறப்பு சாய் தரிசனம்
திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம்.இன்றைய வியாழக் கிழமை சாய் தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மட்டுமல்லாது சுற்றியுள்ள வெளி ஊர்களில் இருந்தும் வந்திருந்தனர்.சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய் முருகன் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment