திண்டுக்கல்லில் தேசிய மாணவர்படை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது :
திண்டுக்கலில் பள்ளிகல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலால் மற்றும் மதுவிலக்கு உதவி ஆணையர் திரு இரா. பால்பாண்டி 26:6:24 இன்று பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் திரு.சுந்தரபாண்டியன் கோட்ட காவல் ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கணவர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment