தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்தடை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 17 June 2024

தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்தடை

 


தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்தடை


திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டிபுதுார், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானுாத்து, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பகுளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனுார், விட்டல்நாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, தாதங்கோட்டை, பொம்மனங்கோட்டை, கொத்தபுள்ளி, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad