பழனியில் யானைத் தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 3 பேர் கைது யானை தந்தங்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ராமன், சோமசுந்தரம், கணேசன் ஆகிய 3 பேரை திண்டுக்கல் மாவட்ட உதவி வன அலுவலர் நர்மதா, கொடைக்கானல் உதவி வன அலுவலர் சக்திவேல் பழனி வனசரகர் கோகுல கண்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து யானை தந்தங்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment