நத்தம் ATM இல் 1000 ரூபாய் பணத்தை தவறவிட்டு சென்ற பெண் காவல் நிலையத்தில் பணம் திரும்ப தரப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஸ்டேட் பங்க் ATM ல் 1000 ரூபாய் பணத்தை தவறவிட்டு சென்ற புன்னப்பட்டியை சேர்ந்த சுந்தரி என்பவரிடம் ஊர்காவல்படை காவலர் அன்பரசன் நத்தம் காவல் நிலையத்தில் வைத்து பணத்தை ஒப்படைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment