திண்டுக்கல்லில் தனியார் மினி பேருந்து மின் கம்பத்தில் உரசி விபத்து:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணப்பட்டி சாலையில் திண்டுக்கல்லில் இருந்து சிறுநாயக்கன்பட்டிக்கு வரை செல்லும் தனியார் மினி பேருந்து மின் கம்பத்தில் உரசி விபத்து ஏற்பட்டது இதில் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டித்து சீர் செய்யும் பணி தொடங்கி மின்கம்பத்தை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment