திண்டுக்கல் விபத்தில் ஆர் எம் டி சி ஓய்வு பெற்ற டிரைவர் பலி :
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் இன்று 16:6:24 ஆர்.வி.எஸ் பண்ணை அருகில் நடைபெற்ற விபத்தில் ஆர்.எம்.டி.சி பஸ் டிரைவர் (ஓய்வு ஓய்வு பெற்றதாக சொல்லப்படுகிறது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment