திண்டுக்கல்லில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்:
திண்டுக்கல் நாகல்நகர் அருகே திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீட் தேர்வு முறைகேடு செய்த பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நீட்டுக்கு எதிராக தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர், .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment