திண்டுக்கல் நாகல்நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில்:
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தை தாக்கியவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment