பழனி கோவிலில் மின் பராமரிப்பு பணி நாளை பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை மின் இழுவை ரயில் சேவை ரத்து
பழனி கோவிலில் நாளை 19.06.2024 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை மின் பராமரிப்பு பணியின் காரணமாக மூன்று மின் இழுவை இரயில்கள் (Winches) சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment