திண்டுக்கல் மாவட்டம் காவல் வாகனங்கள் இன்று ஆய்வு:
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜோசப் நிக்சன் அவர்கள் இன்று (08.06.2024) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment