நீதிமன்ற உத்தரவின் படி பழநி கிரிவீதி கடைகளுக்கு முன் தடுப்பு அமைக்கப்படுகிறது
பழநி கிரிவீதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி தற்போது கிரி வீதி கடைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பேரி கார்டுகளை அகற்றிவிட்டு ஒரு அடி சுவருடன் நான்கு அடி பென்சிங் அமைக்கப் படுகிறது. கிரி வீதிக்கு வரும் பக்தர்கள் நான்கு அடி பாதையில் கடைக்கு சென்று வரலாம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment