ஆத்துார் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் துவங்கி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் மட்டுமே தொடர தற்போது இரு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. கூழையாற்று ஓடையிலும் தண்ணீர் வரத்து துவங்கி உள்ளது. நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment