சில்வார்பட்டி அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சியம்மன், ஶ்ரீ மகா லிங்கேஸ்வரர், ஶ்ரீ மகா கருப்பணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சியம்மன், ஶ்ரீ மகா லிங்கேஸ்வரர், ஶ்ரீ மகா கருப்பணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் தரிசித்து அருள் பெற்று சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment